திங்கள், 20 டிசம்பர், 2010

உயர்திரு .கா.பொ.ரத்தினம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி
-------------------------------------------------------------------------------------------------
கா.பொ.ரத்தினம் தீவுப்பகுதிக்கு உரிய உதவி அரச அதிபர் அலுவலகத்தை ஊர்காவல்துறை இல் ஒன்றும் வேலணையில் ஒன்றுமாக பிரித்து தீவுப்பகுதி தெற்கு தீவுப்பகுதி வடக்கு என்று  இரு உதவி அரச அதிபர் கரியாலயமாக்கினார் .புங்குடுதீவு பகுதிக்கு வல்லன் பிரதனவீதியை முற்று பெற வைத்து பேரூந்து சேவை தொடக்கி வைத்தவர்.புங்குடுதீவு பகுதிக்கு மின்சாரம் வழங்கினார்.புங்குடுதீவின் கமலாம்பிகை சித்திவியான்யகர்  சுபிரமானியர் கணேச விதியாலயன்களை மகாவிதியலயங்களாக மாற்றினார்.புங்குடுதீவுக்கு மூன்று கமநல பிரிவை உருவாக்கி உத்தியோகத்தர்களை நியமித்தார் .இவரோடு அரசியலில் பக்க பலமாக நின்ற எஸ்.கே.மகேந்திரன் வே,க.சோமசுந்தரம் அ.சண்முகநாதன் பொ.நாகேசு க.திருநாவுக்கரசு க.சிவநாமம் சி.கணேசு ஐ.பசுபதி ஆகியோர் சேவையாற்றினார்.எதிர்மறையாக மாவட்டசபைக்கான வேட்பாளர் தேர்வில் எஸ்.கே.மகேந்திரனுக்கும் சோமசுந்தரத்துக்கும் இடையே போட்டி நிலவிய போது இவர் சோமசுந்தரத்துக்கு ஆதரவு வழங்கி தனக்கு எதிராக உருவாகுவர் என்ற உள்நோக்க அடிப்படையில் எஸ்.கே மகேந்திரனுக்கான இடத்தை பறித்து கொண்டதாக ஓரு குற்றசாட்டும் புங்குடுதீவுக்கு வரவிருந்த குடிநீல் குழி விநியோகத்தை வேலணைக்கு மாற்றியதாக ஓரு குற்றசாட்டும் இருந்து  வந்தது .
க.பொ ரத்தினம் ஒருதடவை கிளிநொச்சியிலும் இரண்டு தடவை காவலூர் தொகுதியிலும்  வெற்றி பெற்று பாராளுமன்ற உருப்பினாராகினார்  .புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ப.கதிர்வேல் இவரை எதிர்த்து போட்டியிட்ட போதும் புங்குடுதீவு மக்கள் கட்சி என்ற ரீதியில் இவருகுக்கு பெரும்பான்மையான வாக்கை அளித்திருந்தனர் .புங்குடுதீவில் அ.சண்முகநாதன் தலைமையில் இளைஞர் பேரவை இவருக்கான வெற்றிக்கு பாடுபட்டது .எஸ்.கே யின் எழுச்சி மிக்க பேச்சும்  வெற்றி வாய்ப்பை தொகுதி முழுவதும் ஏற்படுத்தி கொடுத்தது .கிளிநொச்சி தொகுதியில் மூன்று தடவை சுயேச்சையாகவும் லங்கா சாசமாச கட்சியிலும் போட்டி போட்டு தோற்று போன வீ.ஆனந்த சங்கரி கா.பொ.ரத்னம் காவலூர் தொகுதிக்கு மேரி செல்லல தமிழ்காங்கிரஸ் கட்சியில் வெட்டி பெற எதிர்த்து போட்டியிட்ட தமிலரசுகட்சியின் க.பொ.ரத்தினத்துக்கு பதிலாக  இருந்த ஆலாலசுந்தரம் இரண்டாம் இடத்தை அடைந்தார்.எழுபதில் வீ.நவரத்னம் தமிழரசு கட்சியை விட்டு விலகி சுயாட்சி கழகத்தில் போட்டியிடவே கா பொ ரத்னம் கவலூருக்கு மாற்றப்பட்டார் .க பொ ரத்னம் பரபரப்பை உண்டு பண்ணிய அரசியல் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்று ட்ரயல் அட பார் நீதிமன்றில் விடுதலையான வரலாறு படைத்தவர் இவர் போட்டியிட்ட தேர்தல் முடிவுகள்                                                                                                                         தேர்தல் 


K.P. ரத்தினம் -தமிழரசு கட்சி-வீடு- 13,079 53.35% 


P. கதிரவேலு-சுயேட்சை-சேவல்- 5,013 20.45% 


V. நவரத்தினம்-சுயாட்சி கழகம்-தராசு -4,758 19.41% 


N.T. சிவஞானம்-தமிழ் காங்கிரஸ்-சைக்கிள் 1,667 6.80% 


செல்லுபடியானவை 24,517 100.00% 


நிராகரிப்பு 95 


மொத்தம் 24,612 


வாக்களிப்பு வீதம் 76.88% 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1977 தேர்தல் 

K.P.ரத்தினம் - தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி -உதய சூரியன் - 17,640 64.05% 


V. நவரத்தினம் -சுயாட்சி கழகம்-தராசு- 8,673 31.49% 


M. அமிர்தலிங்கம் -ஐக்கிய தேசிய கட்சி -யானை- 661 2.40% 


யோகேந்திரா துரைசாமி -சுயேச்சை-கதிரை - 279 1.01% 


தம்பி ஐயா பரநிருபசிங்கம் -சுயேச்சை--மணி-185 0.67% 


K. கனகரத்தினம்-சுயேச்சை-சாவி- 103 0.37% 
செல்லுபடியானவை 27,541 100.00% 


நிராகரிப்பு 132 


மொத்தம் 27,673 


பதிவில் உள்ளவை 36,372 


வாக்களிப்பு வீதம் 76.08%


(நன்றி -மடத்துவெளியான்)

1965 தேர்தல்  கிளிநொச்சி தொகுதியில் 

Results of the 6th parliamentary election held on 22 March 1965 for the district:[4]
CandidatePartySymbolVotes%
K.P. RatnamFederal PartyHouse5,92244.69%
V. CoomaraswamyAll Ceylon Tamil CongressBicycle4,07630.76%
Veerasingham AnandasangareeLanka Sama Samaja PartyKey1,80413.62%
C. SaravanamuttuTree8316.27%
K. SelvanayagamPair of Scales3902.94%
N.S. SethukavalarOmnibus1300.98%
R. VethanayagamUmbrella970.73%
Valid Votes13,250100.00%
Rejected Votes116
Total Polled13,366
Registered Electors18,738
Turnout71.33%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக