அலன்டீன் மீது சுமந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளை, சுகிர்தன், சயந்தன் மீது மேற்கொள்ளாமை ஏன்? பெண் பொறுக்கிகள் கூட்டமைப்பில் இன்னும் உலாவருவது ஏன்? சுத்துமாத்து சுமந்திரன் பதில் சொல்வாரா?
திருமணத்தின் பின் ஒரு பெண்ணை கள்ளக்காதல் மூலம் ஏமாற்றி அந்த பெண்ணின் வீட்டில் உணவு உண்டு, அவளுடன் இன்பமடைந்து அந்த பெண்ணுக்கு ஒரு பிள்ளையை குடுத்து பின் அந்த பெண்ணை ஏமாற்றி அந்த பெண்ணை தற்கொலை செய்ய வைத்த சுமந்திரனின் வலதுகையான சுகிர்தன் என்ற பொம்பிளை கள்ளனை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? சுகிர்தனும் பொலீஸால் கைது செய்து விசாரணை செய்யப்பட்டவன் தானே? தற்போது சுகிர்தன் தமிழரசுக்கட்சியின் வலி வடக்கு வேட்பாளர்.
அதே போல் மருதனார் மடத்தில் உள்ள விடுதியில் சிங்கள விபச்சாரிகளை கொண்டுவந்து ச-----த்து மக்களால் சம்பவ இடத்தில் வைத்தே பிடித்து நையப்புடைக்கப்பட்ட சுமந்திரனின் நெருங்கிய சகா பிரகாசை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? குறித்த விபச்சார வழக்கு தற்போதும் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. இந்த பிரகாஸ் தற்போது சுண்ணாகம் பிரதேச சபையின் பிரதான வேட்பாளர்.
லிப்ஸ்ரிக் புகழ் சயந்தன் சாவகச்சேரியில் ஒரு பெண்ணை வானில் கடத்தி கற்பழிக்க முயற்சித்து மக்களால் பிடிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட பொம்பிளை கள்ளன். இதே சயந்தன் கோபிகா என்ற பெண்ணை தன்னோடு படுக்க வரச்சொல்லி அழைத்த Screenshot ஆதாரங்கள் சமுகவலைத்தளங்களில் 2016 ஆம் ஆண்டுகளில் வெளிவந்திருந்தது. இப்படியாக கேவலம் கெட்ட நபர்களுக்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
சுகிர்தனுக்கும் சயந்தனுக்கும் அப்போது மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அதை சுமந்திரன் வேண்டாம் என்று தடுத்திருந்தார். இப்படியான சமூக விரோதிகளை கட்சியில் காப்பாற்றி வைத்திருக்கும் சுமந்திரன் இப்போதாவது இந்த பொம்பிளை கள்ளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அல்லது ஆம்பிளை கள்ளருக்கு மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுமந்திரனின் செல்லங்களாக இருந்தால் எப்படியான குற்றங்கள் செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று சொல்வது உண்மை தான் போல…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக