ஞாயிறு, 22 டிசம்பர், 2013

v.navaratnam

தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதல் வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம்

திங்கள், 20 டிசம்பர், 2010

உயர்திரு .கா.பொ.ரத்தினம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி
-------------------------------------------------------------------------------------------------
கா.பொ.ரத்தினம் தீவுப்பகுதிக்கு உரிய உதவி அரச அதிபர் அலுவலகத்தை ஊர்காவல்துறை இல் ஒன்றும் வேலணையில் ஒன்றுமாக பிரித்து தீவுப்பகுதி தெற்கு தீவுப்பகுதி வடக்கு என்று  இரு உதவி அரச அதிபர் கரியாலயமாக்கினார் .புங்குடுதீவு பகுதிக்கு வல்லன் பிரதனவீதியை முற்று பெற வைத்து பேரூந்து சேவை தொடக்கி வைத்தவர்.புங்குடுதீவு பகுதிக்கு மின்சாரம் வழங்கினார்.புங்குடுதீவின் கமலாம்பிகை சித்திவியான்யகர்  சுபிரமானியர் கணேச விதியாலயன்களை மகாவிதியலயங்களாக மாற்றினார்.புங்குடுதீவுக்கு மூன்று கமநல பிரிவை உருவாக்கி உத்தியோகத்தர்களை நியமித்தார் .இவரோடு அரசியலில் பக்க பலமாக நின்ற எஸ்.கே.மகேந்திரன் வே,க.சோமசுந்தரம் அ.சண்முகநாதன் பொ.நாகேசு க.திருநாவுக்கரசு க.சிவநாமம் சி.கணேசு ஐ.பசுபதி ஆகியோர் சேவையாற்றினார்.எதிர்மறையாக மாவட்டசபைக்கான வேட்பாளர் தேர்வில் எஸ்.கே.மகேந்திரனுக்கும் சோமசுந்தரத்துக்கும் இடையே போட்டி நிலவிய போது இவர் சோமசுந்தரத்துக்கு ஆதரவு வழங்கி தனக்கு எதிராக உருவாகுவர் என்ற உள்நோக்க அடிப்படையில் எஸ்.கே மகேந்திரனுக்கான இடத்தை பறித்து கொண்டதாக ஓரு குற்றசாட்டும் புங்குடுதீவுக்கு வரவிருந்த குடிநீல் குழி விநியோகத்தை வேலணைக்கு மாற்றியதாக ஓரு குற்றசாட்டும் இருந்து  வந்தது .
க.பொ ரத்தினம் ஒருதடவை கிளிநொச்சியிலும் இரண்டு தடவை காவலூர் தொகுதியிலும்  வெற்றி பெற்று பாராளுமன்ற உருப்பினாராகினார்  .புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ப.கதிர்வேல் இவரை எதிர்த்து போட்டியிட்ட போதும் புங்குடுதீவு மக்கள் கட்சி என்ற ரீதியில் இவருகுக்கு பெரும்பான்மையான வாக்கை அளித்திருந்தனர் .புங்குடுதீவில் அ.சண்முகநாதன் தலைமையில் இளைஞர் பேரவை இவருக்கான வெற்றிக்கு பாடுபட்டது .எஸ்.கே யின் எழுச்சி மிக்க பேச்சும்  வெற்றி வாய்ப்பை தொகுதி முழுவதும் ஏற்படுத்தி கொடுத்தது .கிளிநொச்சி தொகுதியில் மூன்று தடவை சுயேச்சையாகவும் லங்கா சாசமாச கட்சியிலும் போட்டி போட்டு தோற்று போன வீ.ஆனந்த சங்கரி கா.பொ.ரத்னம் காவலூர் தொகுதிக்கு மேரி செல்லல தமிழ்காங்கிரஸ் கட்சியில் வெட்டி பெற எதிர்த்து போட்டியிட்ட தமிலரசுகட்சியின் க.பொ.ரத்தினத்துக்கு பதிலாக  இருந்த ஆலாலசுந்தரம் இரண்டாம் இடத்தை அடைந்தார்.எழுபதில் வீ.நவரத்னம் தமிழரசு கட்சியை விட்டு விலகி சுயாட்சி கழகத்தில் போட்டியிடவே கா பொ ரத்னம் கவலூருக்கு மாற்றப்பட்டார் .க பொ ரத்னம் பரபரப்பை உண்டு பண்ணிய அரசியல் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்று ட்ரயல் அட பார் நீதிமன்றில் விடுதலையான வரலாறு படைத்தவர் இவர் போட்டியிட்ட தேர்தல் முடிவுகள்                                                                                                                         தேர்தல் 


K.P. ரத்தினம் -தமிழரசு கட்சி-வீடு- 13,079 53.35% 


P. கதிரவேலு-சுயேட்சை-சேவல்- 5,013 20.45% 


V. நவரத்தினம்-சுயாட்சி கழகம்-தராசு -4,758 19.41% 


N.T. சிவஞானம்-தமிழ் காங்கிரஸ்-சைக்கிள் 1,667 6.80% 


செல்லுபடியானவை 24,517 100.00% 


நிராகரிப்பு 95 


மொத்தம் 24,612 


வாக்களிப்பு வீதம் 76.88% 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1977 தேர்தல் 

K.P.ரத்தினம் - தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி -உதய சூரியன் - 17,640 64.05% 


V. நவரத்தினம் -சுயாட்சி கழகம்-தராசு- 8,673 31.49% 


M. அமிர்தலிங்கம் -ஐக்கிய தேசிய கட்சி -யானை- 661 2.40% 


யோகேந்திரா துரைசாமி -சுயேச்சை-கதிரை - 279 1.01% 


தம்பி ஐயா பரநிருபசிங்கம் -சுயேச்சை--மணி-185 0.67% 


K. கனகரத்தினம்-சுயேச்சை-சாவி- 103 0.37% 
செல்லுபடியானவை 27,541 100.00% 


நிராகரிப்பு 132 


மொத்தம் 27,673 


பதிவில் உள்ளவை 36,372 


வாக்களிப்பு வீதம் 76.08%


(நன்றி -மடத்துவெளியான்)

1965 தேர்தல்  கிளிநொச்சி தொகுதியில் 

Results of the 6th parliamentary election held on 22 March 1965 for the district:[4]
CandidatePartySymbolVotes%
K.P. RatnamFederal PartyHouse5,92244.69%
V. CoomaraswamyAll Ceylon Tamil CongressBicycle4,07630.76%
Veerasingham AnandasangareeLanka Sama Samaja PartyKey1,80413.62%
C. SaravanamuttuTree8316.27%
K. SelvanayagamPair of Scales3902.94%
N.S. SethukavalarOmnibus1300.98%
R. VethanayagamUmbrella970.73%
Valid Votes13,250100.00%
Rejected Votes116
Total Polled13,366
Registered Electors18,738
Turnout71.33%
காவலூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள்(1947----1977)
காவலூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் (அனைத்தும்)

1947 தேர்தல்

அல்பிரட் தம்பையா -தராசு-5,553 31.01%


எ.வீ .குலசிங்கம்.கை .தமிழ் காங்கிரஸ் 5,230 29.21%
கே.அம்பலவாணர்-குடை 3701


W.துரைசாமி .சைக்கிள் 2,438 13.62%


J.C. அமரசிங்கம் விளக்கு 981 5.48%


சரியான வாக்குகள் 7,902 100.00%


நிராகரிப்பு 502


மொத்தம் 18,404


பதிவில் உள்ளவை 33,045
வாக்களிப்பு வீதம் 59 .௬௭------------------------------------------------------------------------------------------------------------------------------------
1952 தேர்தல்

அல்பிரட் தம்பி ஐயா-தமிழ் காங்கிரஸ்-யானை 9,517 43.44%


A. தியாகராசா-சுயேச்சை - Pair of Scales 5,649 25.78%


Clough பாலசிங்கம் சுயேட்சை -சைக்கிள - 5,090 23.23%


V. நவரத்தினம்-தமிழரசுகட்சி -கை-1,420 6.48%
சோமசுந்தரம் சேனாதிராசா -சுயேச்சை-சாவி- 234 1.07%


செல்லுபடியான வாக்குகள் 21,910 100.00%


நிராகரிப்பு 199


மொத்தம் 22,109


பதிவில் உள்ளவை 30,138
வாக்களிப்பு வீதம் 73.:09
------------------------------------------------------------------------------------------------------------------------------
1956 தேர்தல்
V. A.கந்தையா -தமிழரசு கட்சி -வீடு 16,308 71.19%


அல்பிரேட் தம்பி ஐயா -தராசு- 6,599 28.81%


செல்லுபடியான வாக்குகள் 22,907 100.00%


நிராகரிப்பு 189


மொத்தம் 23,096


பதிவில் உள்ளவை 32,410


வாக்களிப்பு வீதம் 71.26%
----------------------------------------------------------------------------------------------------------------------------------
March 1960 தேர்தல்

V. A. கந்தையா -தமிழரசு கட்சி-வீடு-10,820 56.61%


அல்பிரட் தம்பி ஐயா-சுயேச்சை-கப்பல்- 7,574 39.63%


V.V. நல்லதம்பி-சுயேச்சை-சாவி- 719 3.76%


செல்லுபடியானவை 19,113 100.00%


நிராகரிப்பு 186
மொத்தம் 19,299


பதிவில் உள்ளவை 25,616


வாக்களிப்பு வீதம் 75.34%
----------------------------------------------------------------------------------------------------------------------------------
July 1960 தேர்தல்
V. A. கந்தையா-தமிழரசு கட்சி-வீடு- 12,110 81.93%


S. சேனாதிராசா-தமிழ் காங்கிரஸ் -கப்பல்- 2,671 18.07%


செல்லுபடியானவை 14,781 100.00%


நிராகரிப்பு 151


மொத்தம் 14,932
பதிவில் உள்ளவை 25,616


வாக்களிப்பு வீதம் 58.29%
--------------------------------------------------------------------------------------------------------------------------------
V. A. கந்தையா இறப்பு - 1963.
...................................................
August 1963 இடைத்தேர்தல்
V. நவரத்தினம் தமிழரசு கட்சி-வீடு- 14,946 76.46%


A.G. ராஜசூரியர்-சுயேச்சை -யானை 4,602 23.54%


செல்லுபடியானவை 19,548 100.00%


நிராகரிப்பு 143


மொத்தம் 19,691


பதிவில் உள்ளவை 31,473


வாக்களிப்பு வீதம் 62.56%

----------------------------------------------------------------------------------------------------------------------------------
1965 தேர்தல்
V. நவரத்தினம் -தமிழரசு கட்சி-வீடு- 13,558 69.98%


N.T. சிவஞானம்-தமிழ் காங்கிரஸ்-சைக்கிள்- 5,816 30.02%


செல்லுபடியானவை 19,374 100.00%


நிராகரிப்பு 170


மொத்தம் 19,544


பதிவில் உள்ளவை 31,785


வாக்களிப்பு வீதம் 61.49%
---------------------------------------------------------------------------------------------------------------------------------
1970 தேர்தல்


K.P. ரத்தினம் -தமிழரசு கட்சி-வீடு- 13,079 53.35%


P. கதிரவேலு-சுயேட்சை-சேவல்- 5,013 20.45%


V. நவரத்தினம்-சுயாட்சி கழகம்-தராசு -4,758 19.41%


N.T. சிவஞானம்-தமிழ் காங்கிரஸ்-சைக்கிள் 1,667 6.80%


செல்லுபடியானவை 24,517 100.00%


நிராகரிப்பு 95


மொத்தம் 24,612


வாக்களிப்பு வீதம் 76.88%
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1977 தேர்தல்

K.P.ரத்தினம் - தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி -உதய சூரியன் - 17,640 64.05%


V. நவரத்தினம் -சுயாட்சி கழகம்-தராசு- 8,673 31.49%


M. அமிர்தலிங்கம் -ஐக்கிய தேசிய கட்சி -யானை- 661 2.40%


யோகேந்திரா துரைசாமி -சுயேச்சை-கதிரை - 279 1.01%


தம்பி ஐயா பரநிருபசிங்கம் -சுயேச்சை--மணி-185 0.67%


K. கனகரத்தினம்-சுயேச்சை-சாவி- 103 0.37%
செல்லுபடியானவை 27,541 100.00%


நிராகரிப்பு 132


மொத்தம் 27,673


பதிவில் உள்ளவை 36,372


வாக்களிப்பு வீதம் 76.08%


(நன்றி -மடத்துவெளியான்)
இடுகையிட்டது b நேரம் 15:40
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen

இந்த இடுகையின் இணைப்புகள்
Link erstellen

Neuerer Post Älterer Post Startseite
Abonnieren Kommentare zum Post (Atom)
MEINE BLOG-LISTE


TAMILWIN RSS FEEDS - LATEST NEWS